I have always imagined that Paradise will be a kind of library ― Jorge Luis Borges

Page 2 of 2

எதிர்பாராத முத்தம்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிச்சாரலில் உருவான அருமையான கதை. இளம் காதல் ஜோடிகளின் புனிதமான அன்பினை வெளிப்படுத்தும் அற்புதக் காதல் கதை. சாதி வேற்றுமையின் காரணத்தால் காதலுக்கு ஏற்பட்ட கொடுமையினை விளக்கும் துன்பியல் கதை. முழுக்க முழுக்க கவி நடையிலேயே அமைந்துள்ள இக்கவி புத்தகத்தை வாசிக்கும்போது தமிழ் மணம் உள்ளமெங்கும் பரவுகிறது. இந்நூலின் முதலாம் பகுதியின் ஆரம்பத்தில்… Continue Reading →

பஞ்சதந்திரக் கதைகள்

ஒரு கதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ள நூல்களிலே பஞ்சதந்திர கதைகள் சிறந்ததுமாகும். இக் கதையின் கதபாத்திரங்கள் பெரும்பான்மையாக மிருகங்கள் அல்லது பறவைகளாகவே இருக்கின்றன. இருப்பினும் இக்கதபாத்திரங்கள் கதைக்குச் சுவையூட்டுவதாகவே இருக்கின்றன. பஞ்ச தந்திரக் கதைகள் பொழுது போக்குக் அம்சங்களை கொண்டிருந்தாலும், இந்தக் கதைகள் அனைத்தும் அரசியற் சூழ்ச்சியின் ஏதாவது ஒரு… Continue Reading →

பஞ்சும் பசியும்

பஞ்சம் பசியும் என்கின்ற இந்நாவல் இலக்கிய சாதனை வரலாற்றில் ஒரு மைல்கல். தமிழ் நாவல் இலக்கிய பாதையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழில் முற்போக்கு எதார்த்தவாத நாவல் இலக்கியத்துக்கு இந்நூலே முன்னோடி. 1951-ம் ஆண்டில் தொ.மு.சி ரகுநாதன் எழுதிய இந்நாவல் தான், அயல்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவல் ஆகும். 1940- ஆண்டு காலங்களில்,… Continue Reading →

மகான் குரு நானக்

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று விரிந்த உலகம் காண சித்த விஞ்ஞான நெறிகளை இந்த வியன் உலகுக்கு வழங்கினார் தமிழ் மகான்கள். அதுபோல் வட இந்தியாவில் குருநானக் என்பவரும் தமிழ்நாட்டு சித்தர்களைப் போல வாழ்ந்து காட்டி அங்குள்ள மக்களுக்கு சித்தாந்தங்களை போதித்திருக்கிறார். தற்போது பாகிஸ்தான் நாட்டிலுள்ள மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் தாள்வான்டி என்ற கிராமத்தில்… Continue Reading →

ஆயுத எழுத்து

எந்த நாடானாலும், எந்த மதமானாலும், எந்தக் காலமாக இருந்தாலும், அடக்குமுறைகள் கூடவே கூடாது, அடக்குமுறைக்கு எதிரான போராட்டக் கருவியாக ஆயுதம் இருக்கக்கூடாது. என்பதனைக் அழுத்தம் திருத்தமாய் சொல்கிறது ஆயுத எழுத்து நாவல். ஆயுத எழுத்து நாவலாசிரியர் சாத்திரி அவர்கள் இளம் பருவத்திலேயே படிப்பை இடையில் கைவிட்டு விடுதலைப் போராட்டத்தில் இணைந்து செயல்பட்டார். தான் சார்ந்திருந்த போராட்ட… Continue Reading →

Newer posts »