I have always imagined that Paradise will be a kind of library ― Jorge Luis Borges

Category Romance

காதல் ஒன்றும் கடினம் இல்லை

காதல் ஒரு அதி அற்புத உணர்வு, எல்லோருக்கும் ஒரு கலவையான உணர்வாகவே அது இருந்து வந்துள்ளது. காதல் மட்டும் தான் நமக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மகிழ்ச்சியையும், அதேநேரத்தில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வலியையும் ஒருசேர தந்திடும். நம்மளை கலர் கலராய் கனவு காண வைப்பதில் தொடங்கி ஒரு கட்டத்தில் வாழ்க்கையின்… Continue Reading →

எதிர்பாராத முத்தம்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிச்சாரலில் உருவான அருமையான கதை. இளம் காதல் ஜோடிகளின் புனிதமான அன்பினை வெளிப்படுத்தும் அற்புதக் காதல் கதை. சாதி வேற்றுமையின் காரணத்தால் காதலுக்கு ஏற்பட்ட கொடுமையினை விளக்கும் துன்பியல் கதை. முழுக்க முழுக்க கவி நடையிலேயே அமைந்துள்ள இக்கவி புத்தகத்தை வாசிக்கும்போது தமிழ் மணம் உள்ளமெங்கும் பரவுகிறது. இந்நூலின் முதலாம் பகுதியின் ஆரம்பத்தில்… Continue Reading →