I have always imagined that Paradise will be a kind of library ― Jorge Luis Borges

Category Literature and Fiction

வாடாமல்லி

மானுடம் என்றதுமே, நமக்கு ஆண், பெண் என்ற இரட்டைப் பிறவிகளே நினைவுக்கு வருகிறது. ‘இதோ, நாங்கள் மூன்றாவது பிறவியாக நடமாடுகிறோம்’ என்று ஆண் உடம்பில் பெண் மனதையும், பெண் உடம்பில் ஆண் மனதையும் தாங்கி நிற்கும் மானுடப் பிறவிகள், நம் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதிவதில்லை… உடல் ஊனமுற்றோருக்கும் மற்ற பலவீன பிறவினருக்கும் பச்சாதாபப்படும் நாம்,… Continue Reading →

வாஷிங்டனில் திருமணம்

நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அதை அந்நாட்டவர்கள் எப்படி ரசிப்பார்கள்! என்கின்ற கற்பனைதான் “வாஷிங்டனில் திருமணம்” என்கின்ற கதைக்கு வித்தாக அமைந்தது. ராக்ஃபெல்லர் அமெரிக்காவில் வாழும் மிகப் பெரிய பணக்காரர். அவரின் தங்கையும், அவரது கணவரும் மற்றும் அவர்களது மகள் லோரிட்டாவும், லோரிட்டாவின் தோழி வசந்தாவின் திருமணத்திற்காக தஞ்சாவூருக்கு வருகிறார்கள். வந்து தென்னிந்தியாவின்… Continue Reading →

பஞ்சும் பசியும்

பஞ்சம் பசியும் என்கின்ற இந்நாவல் இலக்கிய சாதனை வரலாற்றில் ஒரு மைல்கல். தமிழ் நாவல் இலக்கிய பாதையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழில் முற்போக்கு எதார்த்தவாத நாவல் இலக்கியத்துக்கு இந்நூலே முன்னோடி. 1951-ம் ஆண்டில் தொ.மு.சி ரகுநாதன் எழுதிய இந்நாவல் தான், அயல்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவல் ஆகும். 1940- ஆண்டு காலங்களில்,… Continue Reading →

மகான் குரு நானக்

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று விரிந்த உலகம் காண சித்த விஞ்ஞான நெறிகளை இந்த வியன் உலகுக்கு வழங்கினார் தமிழ் மகான்கள். அதுபோல் வட இந்தியாவில் குருநானக் என்பவரும் தமிழ்நாட்டு சித்தர்களைப் போல வாழ்ந்து காட்டி அங்குள்ள மக்களுக்கு சித்தாந்தங்களை போதித்திருக்கிறார். தற்போது பாகிஸ்தான் நாட்டிலுள்ள மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் தாள்வான்டி என்ற கிராமத்தில்… Continue Reading →