I have always imagined that Paradise will be a kind of library ― Jorge Luis Borges

Category Biographies

புத்தர் வரலாறு

புத்தரின் இயற்பெயர் சித்தார்த். மிக இளம் வயதிலேயே யசோதாவை மணம் செய்துகொண்டார். இராகுலன் என்ற மகனும் பிறந்தான். அந்தச் சமயத்தில்தான் அவரது சிந்தனையில் தீவிரமான மாற்றம் நிகழ்ந்தது. மனிதர்களுக்கு ஏற்படும் பெரும் இடர்களால் துயரம் உண்டாகிறது; எனினும் தவிர்க்க முடிந்தவையாக அவருக்குத் தோன்றின. பழங்குடியின மக்கள் தங்களது இன மரபுகளிலிருந்து மாறிவிட்டனர்; சமவெளிகளில் குடியமரத் தொடங்கினர்…. Continue Reading →

மகான் குரு நானக்

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று விரிந்த உலகம் காண சித்த விஞ்ஞான நெறிகளை இந்த வியன் உலகுக்கு வழங்கினார் தமிழ் மகான்கள். அதுபோல் வட இந்தியாவில் குருநானக் என்பவரும் தமிழ்நாட்டு சித்தர்களைப் போல வாழ்ந்து காட்டி அங்குள்ள மக்களுக்கு சித்தாந்தங்களை போதித்திருக்கிறார். தற்போது பாகிஸ்தான் நாட்டிலுள்ள மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் தாள்வான்டி என்ற கிராமத்தில்… Continue Reading →

ஆயுத எழுத்து

எந்த நாடானாலும், எந்த மதமானாலும், எந்தக் காலமாக இருந்தாலும், அடக்குமுறைகள் கூடவே கூடாது, அடக்குமுறைக்கு எதிரான போராட்டக் கருவியாக ஆயுதம் இருக்கக்கூடாது. என்பதனைக் அழுத்தம் திருத்தமாய் சொல்கிறது ஆயுத எழுத்து நாவல். ஆயுத எழுத்து நாவலாசிரியர் சாத்திரி அவர்கள் இளம் பருவத்திலேயே படிப்பை இடையில் கைவிட்டு விடுதலைப் போராட்டத்தில் இணைந்து செயல்பட்டார். தான் சார்ந்திருந்த போராட்ட… Continue Reading →