I have always imagined that Paradise will be a kind of library ― Jorge Luis Borges

Author Aadiv

வாடாமல்லி

மானுடம் என்றதுமே, நமக்கு ஆண், பெண் என்ற இரட்டைப் பிறவிகளே நினைவுக்கு வருகிறது. ‘இதோ, நாங்கள் மூன்றாவது பிறவியாக நடமாடுகிறோம்’ என்று ஆண் உடம்பில் பெண் மனதையும், பெண் உடம்பில் ஆண் மனதையும் தாங்கி நிற்கும் மானுடப் பிறவிகள், நம் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதிவதில்லை… உடல் ஊனமுற்றோருக்கும் மற்ற பலவீன பிறவினருக்கும் பச்சாதாபப்படும் நாம்,… Continue Reading →

கணவன்-மனைவி சட்டென்று மாறும் மனநிலை

உன் கோபத்துக்காக நீ தண்டிக்கப்படுவதில்லை. உன் கோபத்தாலேயே நீ தண்டிக்கப் படுகிறாய் என்பது புத்தர் வாக்கு. அர்த்தமற்ற விஷயங்களுக்காக காரணமின்றி கோபப்பட்டவர்கள் நிச்சயம் இதை உணர்ந்திருப்பார்கள். சட்டென்று மாறுகிற மனநிலையின் வெளிப்பாடு தான் கோபம். அதன் பின்னணியில் வருத்தும் ஏதோ ஒரு விஷயம் இருக்கலாம். கோபம் என்பது காய்ச்சல் மாதிரி ஓர் அறிகுறி. காய்ச்சல் என்பது… Continue Reading →

புத்தர் வரலாறு

புத்தரின் இயற்பெயர் சித்தார்த். மிக இளம் வயதிலேயே யசோதாவை மணம் செய்துகொண்டார். இராகுலன் என்ற மகனும் பிறந்தான். அந்தச் சமயத்தில்தான் அவரது சிந்தனையில் தீவிரமான மாற்றம் நிகழ்ந்தது. மனிதர்களுக்கு ஏற்படும் பெரும் இடர்களால் துயரம் உண்டாகிறது; எனினும் தவிர்க்க முடிந்தவையாக அவருக்குத் தோன்றின. பழங்குடியின மக்கள் தங்களது இன மரபுகளிலிருந்து மாறிவிட்டனர்; சமவெளிகளில் குடியமரத் தொடங்கினர்…. Continue Reading →

துணியே துணை

நம் அனைவருக்கும் பல ஆசைகளும் இலட்சியங்களும் நம்மோடு இருந்து கொண்டே இருக்கின்றன. சிலவற்றை நம்மால் நிறைவேற்ற முடிகிறது, சிலவற்றை நிறைவேற்ற முடிவதில்லை. காரணம் சில சமயங்களில் நாம் முயல்வதில்லை சில நேரங்களில் எப்படி முயல்வது என்று நமக்குத் தெரியவில்லை. அப்படி தெரியாத சூழ்நிலையில் நம்மையும் நம் முயற்சிகளையும் தரிசிக்க நாம் ஒன்று அறிவுரைகளுக்காக மனிதர்களை தேடுகிறோம்… Continue Reading →

சமுதாய வீதி

படிக்கும் போது இதுபோன்றதொரு கவிதையை நாமும் எழுதிவிடலாம் போலிருக்கே என்ற பிரமையை தோற்றுவித்து, எழுத முற்படும் பொழுது நம் பிடிக்குள் அடங்காமல் நழுவிச் சென்று விடும் ஆற்றல் படைத்ததே சிறந்த கவிதை என்பது அறிஞர்களின் கூற்று. சமுதாய வீதி என்னும் இந்நாவலும் ஒருவிதத்தில் நமக்கு ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. இதில் வரும் கதாபாத்திரங்கள் இன்றோ, நேற்றோ… Continue Reading →

டாலர் நகரம்

இந்தியாவில் பல நகரங்களில் ஆடை உற்பத்தி நடந்தாலும் குறுகிய கால கட்டத்தில் திருப்பூர் என்ற சிறு நகரம் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.ஒரு காலத்தில் வந்தாரை வாழ வைத்துக் கொண்டிருந்தது திருப்பூர் நகரம். ஆனால் இன்றோ பணமிழந்த பண்ணையார் போல் திணறிக் கொண்டு வருகிறது. “டாலர் நகரம்” என்னும் புத்தகத்தின் வாயிலாக அந்த நகரத்தை பற்றி… Continue Reading →

வாஷிங்டனில் திருமணம்

நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அதை அந்நாட்டவர்கள் எப்படி ரசிப்பார்கள்! என்கின்ற கற்பனைதான் “வாஷிங்டனில் திருமணம்” என்கின்ற கதைக்கு வித்தாக அமைந்தது. ராக்ஃபெல்லர் அமெரிக்காவில் வாழும் மிகப் பெரிய பணக்காரர். அவரின் தங்கையும், அவரது கணவரும் மற்றும் அவர்களது மகள் லோரிட்டாவும், லோரிட்டாவின் தோழி வசந்தாவின் திருமணத்திற்காக தஞ்சாவூருக்கு வருகிறார்கள். வந்து தென்னிந்தியாவின்… Continue Reading →

வேர்ச்சொற் கட்டுரைகள்

சொற்கள் அனைத்தும் பொருள் குறித்தனவே என்று சுட்டிக் காட்டுகிறது தொல்காப்பியம். ஒரு கருத்திலிருந்து மற்றொரு கருத்து உருவாகும்போது, ஒரு சொல்லிலிருந்து மற்றொரு சொல் பிறக்கிறது. கருத்து மாறுபடும் பொழுது சொல்லும் மாறுபட வேண்டும். இல்லையென்றால் பொருளில் மயக்கம் உண்டாகும். அந்த மொழியும் வளர்ச்சி பெறாது. இவைதான் சொல்லாக்க நெறிமுறைகள். இந்த நெறிமுறையை அடிப்படையாகக் கொண்டு, தமிழில்… Continue Reading →

எதிர்பாராத முத்தம்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிச்சாரலில் உருவான அருமையான கதை. இளம் காதல் ஜோடிகளின் புனிதமான அன்பினை வெளிப்படுத்தும் அற்புதக் காதல் கதை. சாதி வேற்றுமையின் காரணத்தால் காதலுக்கு ஏற்பட்ட கொடுமையினை விளக்கும் துன்பியல் கதை. முழுக்க முழுக்க கவி நடையிலேயே அமைந்துள்ள இக்கவி புத்தகத்தை வாசிக்கும்போது தமிழ் மணம் உள்ளமெங்கும் பரவுகிறது. இந்நூலின் முதலாம் பகுதியின் ஆரம்பத்தில்… Continue Reading →

« Older posts